முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா தேமுதிக மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா தேமுதிக மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனறுமான எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.இந்நிகழ்வில் அவைத் தலைவர் சாகுல் ஹமீது, மாநில நிர்வாகிகள் திருப்பதி, வாஞ்சி குமரவேல், துணைச் செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த், ராஜ்குமார், முத்துகுமார், செயற்குழு உறுப்பினர்கள் கலைப்புலி பாண்டியன், ராமு மாவட்ட கேப்டன் மன்றச் செயலாளர் கோபி, மாவட்ட இளைஞர் அணி ராஜா, சரவணன், மாவட்ட விவசாய அணி வைரபெருமாள், மாவட்ட மகளிரணி சுசிலா, ஒன்றியச் செயலாளர் மாரிசன், உறையூர் பகுதிச் செயலாளர் மோகன், பொன்மலை பகுதி ஆப்ரகாம், 10வது வட்டச் செயலாளர் செல்வராஜ், கார்த்திக், பாரி வள்ளல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0