திருச்சி தில்லை நகரில் தூரிகா பூட்டிக் ஷோரூமில் அதிநவீன தையல் பிரிவு திறப்பு விழாவில் டாக்டர் பத்மப்பிரியா முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்
திருச்சி தில்லை நகரில் தூரிகா பூட்டிக் ஷோரூமில் அதிநவீன தையல் பிரிவு ஒன் ஸ்டிட்ச் நிறுவன இயக்குனர் சோனியா திறந்து வைத்தார்
திருச்சி,
திருச்சி மாவட்டம், தில்லை நகர், 4வது கிளாஸில் உள்ள தூரிகா பூட்டிக் ஷோரூமில் அதிநவீன தையல் பிரிவு திறப்பு விழா நடந்தது. ஒன் ஸ்டிட்ச் நிறுவன இயக்குனர் சோனியா திறந்து வைத்தார்.முதல் விற்பனையை ஜெயம் மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனை மருத்துவர் பத்மப்பிரியா தொடங்கி வைத்தார். இது குறித்து தூரிகா பூட்டிக் நிர்வாக இயக்குனர் சுதா கூறும்போது: ஒன் ஸ்டிட்ச் அதி நவீன தையல் பிரிவில் சேலைகள், சல்வார், கஸ்டமைஸ்டு, கிளாத், உயர்ரகபிரைடல்ஆடைவடிவமைப்பு, ஹேண்டு மிஷின் எம்பிராய்டரி போன்ற தனித்தனி பிரிவுகள் உள்ளனஎன்றார்.மேலும்திறப்புவிழாசலுகையாகசேலைகள்வாங்கும்25வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 மதிப்புள்ள சாரீஸ் பால்ஸ் மற்றும் பிகோட் முற்றிலும் இலவசம், ரூ.25,000க்கு மேல் வாங்கும் மணப்பெண் சேலைகள் மற்றும் பிளவுஸ் கரங்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி உண்டு என்று கூறினார்.ஒன் ஸ்டிட்ச் நிறுவன இயக்குனர் சோனியா, காவேரி மோட்டார்ஸ் அமுதா, மற்றும் ராணி, மைதிலி, பேர்ல் ஜெயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0