திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Jun 19, 2026 - 16:53
Jun 19, 2026 - 18:03
 445
திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருச்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா மஹாலில் நடந்தது. தலைவராக டி.என்.சிவகுமார், செயலாளர்களாக கே.என்.ஆர்.முருகன்,வி.கே.ஜெயராமன்,ஜி.வெங்கடேசன், பொருளாளராக கே.தர்மராஜ், அமைப்பு செயலாளராக பி.ஞானசேகர், சங்க ஆலோசகர்கள் ஆர்.தேவராஜன்,வி.கண்ணையன்,காஜா மலை விஜய்,எல்.ஆர்.எஸ்.ஜெயராஜ்,கே.சாமிக்கண்ணு,ஆர்ஆர்எஸ்.ரங்கசாமி,ராஜன் இளமுருகு,எம்.திரிசங்கு,எஸ்எம்டி.மூர்த்தி,வி.சுதர்சன்,பி.ஏ.பரந்தாமன்,ஆர்டிஎம்.கோபாலகிருஷ்ணன், ஆகியோருக்கு ஓய்வூபெற்ற நகரப் பொறியாளர் வி.சிவராமன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து சங்கத் தலைவர் பேசும்போது:-வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் ஒப்பந்ததாரர்கள் தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் நற்பெயரை ஏற்படுத்தி தரும் வகையில் சங்கம் தொடர்ந்து செயல்படும்.ஒப்பந்ததார்கள் டெண்டர் என்ற பெயரில் ஏராளமான இழப்புகளை சந்தித்துள்ளனர்.தவெக அரசு கொண்டு வந்துள்ள வெளிப்படையான டெண்டர் முறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.குறைவாக டெண்டர் கள் வந்தாலும், போட்டியைத் தவித்து அனைவரும் பணி செய்ய வேண்டும்.என்ற எண்ணத்தில் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் பணி செய்ய வேண்டும் என்று பேசினார்.புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு திருச்சி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிப்பது, தமிழக அரசுக்கும் திருச்சி மாநகராட்சிக்கும் பெருமை சேர்க்கும் விதமான அனைத்து வளர்ச்சி பணிகளை தரமாகவும், குறித்த நேரத்திற்குள்ளும் செய்து முடிப்பது, சங்கம் ஒற்றுமையாகவும் அரசுடன் இணைந்து திருச்சி மக்களின் நலனுக்காக பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத் தலைவர்கள் ஆர்.வி.வேல்முருகன்,ஏ.எம்.ஜி.விஜயகுமார்,டி.இராமநாதன்,எஸ்.துளசிதாஸ்,ஏஜிஆர்.இளமயிலன்,டி.சிவக்குமார், பொறியாளர் கொளதம் நாகராஜன்,ஏ.அய்யாவு, துணைச் செயலாளர்கள் கண்டியர் ராஜேந்திரன், பி.வீரமணி,ஆர்.ராஜ்குமார்,பி.மனோகர்,கே.துரைராஜ்,கே.அரவிந்தன்,சி.பட்டாபிராமன்,பி.டி.நித்தியானந்தம்,பி. ஸ்ரீராம்,,ஜி.கண்ணன்,கே.ஜெயராமன்,எம்.ஜெயராமன்,ஆர்.ஜேகாப்,எம்.லோகநாதன், மற்றும் தொழில்நுட்ப கமிட்டி சி.தனபால்,கே.ஜி.ராமசாமி,கிருபாகரன், சட்ட ஆலோசகர்கள் எம்.வினோத் சபரிநாதன்,எஸ்.சுபாஷ் சதீஷ் குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கராந்திராஜா,ஆர்.ஆர்.எஸ்.முருகன்,ஆர்.வெள்ளைச்சாமி(ஆர்விஎஸ்),எம்.சுப்பிரமணியன்,எம்.கோவிந்தராஜ்,வி.பாலசுப்பிரமணகயன், செயற்குழு உறுப்பினர்கள் எல்‌.ராஜ், அன்னை வினோத், கே.கார்த்தி, பவர் சோமு,வி.ஸ்டாலின், சி.சுப்பிரமணியன், பி.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோஜ் கண்ணன், கே.மில்டன் குமார், டி.முகிலன், வி.ராஜ் பிரசாத், இ ஆர்.கோகுலன், ஜி. வெங்கடேசன், சி.வெங்கடாசலம்,ஏ.தமிழன்,டி.முகிலன், வாமடம்சுரேஷ், கே. மோகன், கே. சுரேஷ், வி. கே. வாசன், ஜோதி சுரேஷ்,கே.சாதிக்பாட்ஷா,பி.நடராஜன், ஆர்.குணசேகரன், எல்.ஆர்.சி.பழனிச்சாமி, பி. சிவராஜ் ஐ. அழகுராஜ், மேலும் கோட்ட பொறுப்பாளர்களாக ஸ்ரீரங்கம் பகுதி எம். பாபுராஜ் பி வேலாயுதம் ஜி விஜயகுமார் எஸ் கோவிந்தராஜ் , எஸ் வீராச்சாமி என்விக கண்ணன் பாலாஜி ஆர் ராதா கிருஷ்ண ன் அடி எம் ஜி ஸ்ரீராம் சுரேஷ், அரியமங்கலம் பி ரங்கநாதன் பிறவி விஜி கிஷோர் பாலாஜி கே ராமசாமி ஜி நாகராஜ் ஆர் விஸ்வநாதன் எஸ் ராஜபாண்டி கே மோகன் ஆர் கோபிநாத் ஆர் கரன், திருவெறும்பூர் எஸ் ராஜ்மோகன் எஸ் மணிகண்டன் கே. கே.கே. கார்த்திக், ஜெ.கோகுல்,ஆர்.சிவகுமார், வி. சூர்யா, ஆர்எஸ்கே. சேகர், டி. கோபி, டி.பரத் குமார்,ஜி.ரவிச்சந்திரன், அபிஷேகபுரம் பி.வேலுசாமி,எஸ்.பெரியசாமி,ஜி.சக்திவேல்,கேகேகே.முருகவேல்,எம்.மோகன்ராஜ்,எம்.ஆ.எஸ்.குமார்,கே.சின்னசாமி,ஆர்.ராமதாஸ்,எஸ்.சுரேஷ்,எஸ்.பிரபு, ஆகியோர் உடனடியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0