திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கலைப் பிரிவு மாவட்ட தலைவர்கள் நியமன நிகழ்வு மாவட்ட தலைவர்கள் பங்கேற்பு
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கலைப்பிரிவு மாவட்ட தலைவர்கள் நியமன நிகழ்வு
மாவட்ட தலைவர்கள் பங்கேற்பு
திருச்சி,
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கலைப்பிரிவு மாவட்ட தலைவர்கள் நியமன நிகழ்வு மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் முன்னிலை வகித்தனர்.திருச்சி மாநகர் மாவட்ட கமிட்டியின் கலைப்பிரிவு மாவட்ட தலைவராக சுப்புராஜ், வடக்கு மாவட்ட தலைவராக பிரசன்னா வசந்த், தெற்கு மாவட்ட தலைவராக பிரகாஷ்ராஜ், ஆகியோர்பொறுப்பேற்றுக்கொண்டனர்.இதில் அமைப்பு சாரா பிரிவு மாநிலதலைவர்மகேஸ்வரன்,கலை பிரிவு மாநில துணைத்தலைவர் அருள், முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், ஆராய்ச்சிபிரிவுபொதுச்செயலாளர் பெஞ்சமின் இளங்கோ, கோட்ட தலைவர்கள்காட்டூர்ராஜாடேனியல் ராய்,மார்க்கெட்பகதூர்ஷா,ஸ்ரீரங்கம்ஜெயம்கோபி,திருவனைக்கோவில் தர்மேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், அரியமங்கலம் அழகர், சுப்பிரமணியபுரம் எட்வின், புத்தூர் மலர்வெங்கடேஷ்,அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, சக்தி அபியான் மாரீஸ்வரி, எஸ்.சி. பிரிவு கலியபெருமாள், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், மீனவர் அணி தனபால், ஆர்.டி.ஐ. பிரிவு பிரபாகரன், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜிநகர் பாலு, சம்பத், வார்டு நிர்வாகிகள்பெரியசாமி,ரமேஷ்குமார், நடராஜன், சபாஸ்தியர், சையது, தமிழழகன், பத்மாவதி, மணி, மகேஷ், கண்ணன், எழில் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0