லால்குடியில்உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் பங்கேற்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு லால்குடி சட்டமன்ற தொகுதியில் மரம் நடும் விழா சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் பங்கேற்பு திருச்சி, திருச்சிமாவட்டம்,லால்குடிசட்டமன்ற தொகுதியில் உலக சுற்றுச் சூழல் தினத்தைமுன்னிட்டுமரம்நடும்விழாவில்ரோட்டரிகிளப்ஆஃப்கோயம்புத்தூர் ஆக்ருதி கிளப்பின் முன்னாள் தலைவர், அசிஸ்டன்ட் கவர்னர் 3206 மற்றும் லால்குடி சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தலைமையில், ரோட்டரி கிளப்ஆஃப்கோயம்புத்தூர் ஆக்ருதி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆலம் கிளப், லால்குடிநகராட்சியுடன்இணைந்துநகர்ப்புறபசுமையாக்கல்திட்டத்தின் கீழ்மரக்கன்றுகள்நடும்நிகழ்வுநடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்முன்னாள்சட்டமன்றஉறுப்பினர்எஸ்.எம்.பாலன், கழக செயலாளர்கள் சூப்பர் (எ)டி.என்.டி.நடேசன்,எம்.அருணகிரி, நகரக் கழக செயலாளர் பொன்னி சேகர் (எ)எஸ்.சந்திரசேகர்,உள்ளிட்ட அதிமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பொதுமக்களிடையே பசுமைபாதுகாப்பின்அவசியத்தையும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதின்முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0