திருச்சி வரகனேரி பகுதியில் பாஜக கூட்டணி கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்

Feb 26, 2026 - 11:28
 186
திருச்சி வரகனேரி பகுதியில் பாஜக கூட்டணி கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்

திருச்சி வரகனேரி பகுதியில் பாஜக கூட்டணி கட்சியினர் தெருமுனை பிரச்சாரம்

நாளை நமது தமிழ்நாடும் நமதே என்ற தலைப்பில் பாஜகவின் சக்தி கேந்திரா சார்பில் காந்தி மார்க்கெட் அருகிலுள்ள வரகனேரி பகுதி சூளைக்கரை மாரியம்மன் கோவில் வாயிலில் பாஜகவினர் தெருமுனை பிரச்சாரம் சக்தி கேந்திரா பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான கவிதா மோகன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்துரு, பார்த்திபன், மகளிர் அணி மாநில துணைத் தலைவர் புவனேஸ்வரி,முன்னாள் மாவட்டத்தலைவர்ராஜசேகர்,இளைஞர்அணிமாநிலசெயற்குமுஉறுப்பினர்சந்தோஷ்குமார்,வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் மோகன்,ராஜ்குமார்,முருகதாஸ்,குமார்,மரியவின்சென்ட்,முருகதாஸ்,ரவணன், ராஜ்குமார்,கார்த்திக், லெட்சுமி, ஜோதிமணி, மல்லி செல்வம், வேளாங்கண்ணி, ஜீவா, மற்றும் அதிமுக சார்பில் ரோஜர், கே.டி.தங்கராஜ்,கே.எஸ்.சதீஷ், ஜோசப்ஜெபா , பொம்மாசி பாலமுத்து, குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதேபோன்று வரகனேரி பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் ராஜ்குமார், கிளைத் தலைவர் கார்த்திகேயன், ஜீவா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0