வ.உ.சி. 155வது பிறந்த நாள் விழா அகில இந்திய வ.உ.சி.பேரவை சார்பில் வ.உ.சிலைக்கு மரியாதை மாநில தலைவர் லேணா லெட்சுமணன் பிள்ளை தலைமையில் பங்கேற்பு
வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா
அகில இந்திய வ.உ.சி.பேரவை சார்பில் வஉ.சி.சிலைக்கு மரியாதை
மாநிலதலைவர்லேணாலெட்சுமணன் பிள்ளை தலைமையில் பங்கேற்பு
திருச்சி
சுதந்திர போராட்ட வீரரும் செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய வ.உ.சி.பேரவை சார்பில் திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில தலைவர் லேணா லெட்சுமணன் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, மாநில பொருளாளர் வ.யி.ச.வெங்கடாச்சலம் பிள்ளை, மாநில மகளிர் அணி அமைப்பாளர் சிவஸ்ரீ மீனா, மாவட்ட செயலாளர் இன்ஜினியர் வி.சிவக்குமார், பொருளாளர் கே ஆனந்த் குமார், மாவட்ட அமைப்புச் செயலாளர் வி. என். பிரகாஷ், அகில இந்திய வ.சி. பேரவையின் மாநில மகளிர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி, மாநில இளைஞரணி அமைப்பாளர் வையாபுரி, எம். சந்திரசேகர், பி. ஜி. எம். கணேசமூர்த்தி, என். ஜெயராஜ், ரெமோ எஸ். கார்த்திக், இன்ஜினியர் எம். சதாசிவம், வழக்கறிஞர் கே. எஸ். உதயா, ஆர். வி. உதயகுமார், வி. கணேசன், என்.பி. வாசுதேவன், டி. சிங்காரம் பிள்ளை, சமயபுரம் ஆறுமுகம், எஸ். மகேஸ்வரன், என். தனசேகர், ஜெ. ஜெயகுமார் பிள்ளை மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர். ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். முடிவில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0