திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு சக்தி அபியான் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்தலைமையில் நடந்தது

Aug 14, 2026 - 18:36
 7
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு சக்தி அபியான் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்தலைமையில் நடந்தது

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்

 தமிழ்நாடு சக்தி அபியான் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி முகாம்

மாநகர் மாவட்டத் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது 

திருச்சி,

 தமிழ்நாடு சக்தி அபியான் சார்பில் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி முகாம் தியாகி அருணாசலம் மன்றத்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமானஎல்.ரெக்ஸ்தலைமையில்மாநிலஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி தியாகராஜன், ராஜிவ் காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை தன்னாட்சி அரசியல்செயல்பாட்டாளர்நந்தகுமார்வழங்கினார்.அரங்கூர்பஞ்சாயத்துதலைவர்ராஜாதனதுஅனுபவங்களைபகிர்ந்துகொண்டார். பயிற்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தேவையான தகுதிகள், தகுதியின்மைமற்றும்சட்டத்தடைகள்,தேர்தல் செலவு வரம்பு மற்றும் கணக்குபராமரிப்பு,டெபாசிட்தொகை மற்றும் அதன் விதிமுறைகள், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படும் முறை, இட ஒதுக்கீட்டு வகைகள் மற்றும் அவற்றின் நடைமுறை, வேட்பு மனு தாக்கல் செய்யும் முறை, உறுதிமொழி பத்திரம் பூர்த்தி செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள், உள்ளாட்சி நிர்வாக அமைப்பு - செயல்முறை விளக்கம்,முன்மாதிரிஉள்ளாட்சிகளின் வெற்றிக் கதைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0