திருவள்ளூர் மாவட்டம் அருகே ஸ்ரீ மகள் அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

Jul 28, 2026 - 15:47
 93
திருவள்ளூர் மாவட்டம் அருகே ஸ்ரீ மகள் அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளுவர் மாவட்டம் அருகே ஸ்ரீ மகள் அறக்கட்டளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை அருகிலுள்ள ஸ்ரீ மகள் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில்நிறுவனத்தலைவர் எஸ்.ஸ்ரீமதி சிவகுரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் இனிவரும்காலம்களில்நடைபெறவிருக்கும் நலத்திட்ட நிகழ்ச்சியில் ஒருங்கிணைத்துசெயல்படவேண்டும்என்றுகேட்டுக்கொண்டார்.மேலும் இதனை தொடர்ந்து புதிய பொறுப்பாளராக மாநில துணை செயலாளராக கே.அருள்தாஸ்ஸை மாநில நிர்வாகிகள் ஒப்புதலுடன் நியமனம் செய்தார். அருள்தாஸ், ஜெயலட்சுமி ஆகிய இருவருக்கும் மாநில நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்துதங்களதுவாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஸ்ரீமகள்அறக்கட்டளைமாநிலசெயலாளர்ஆர்.சாந்தினிகா,சட்டஆலோசகர் வழக்கறிஞர் த.கோபி சந்திரன், மாநிலதுணைதலைவர்மூத்தசெய்தியாளர் பாரதரத்னா லயன் டாக்டர் டி.கோபிநாத்,மாநிலஒருங்கிணைப்பாளர் கே.எம்.வி.ஆனந்த், மாநில மகளிர்அணிதலைவிஎம்.ஆரோக்கிய மேரி மற்றும் சிவகுரு உள்ளிட்ட ஏராளமானோர்கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0