அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைவர் எஸ்.ஆர்.செல்வி பங்கேற்பு

Jan 25, 2026 - 19:19
 76
அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்  தலைவர் எஸ்.ஆர்.செல்வி பங்கேற்பு

அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைவர் எஸ்.ஆர்.செல்வி பங்கேற்பு

ஓம் சக்தி இன அனைத்து இன திருமண அமைப்பாளர்கள் கிராம சேவை நலச்சங்கம் இசாந்திகா திருமண தகவல் மையம் இணைந்து திருமண நலச்சங்கத்தின் சார்பில் அனைத்து இனத்தவர்களுக்கான மாதாந்திர கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சுருதி மஹாலில் சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.செல்வி தலைமையில் வரன்பதிவு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இந்நிகழ்வில் டாக்டர் வி‌கோவிந்தராசு, தங்கராசு, கரூர் செளந்தரராஜன், பேச்சாளர் கணேசன், துணைத் தலைவர் குணவதி, விஜயகுமாரி இதில் 49 அமைப்பாளர்கள், கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0