திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பொங்கல் விழா மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்

Jan 15, 2026 - 11:03
 69
திருச்சி மாநகர் மாவட்ட  பாஜக சார்பில் பொங்கல் விழா  மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பொங்கல் விழா

மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்

திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன், லீமா சிவக்குமார், புவனேஸ்வரி, பொருளாளர் செல்லதுரை,ஊடக பிரிவு சிவகுமார், தீபக், அரசு, நேதாஜி,சுசீலா, ஜெகதீசன், மலக்கொடி,கவிதா முருகன்,பாண்டி மீனா, ஸ்ரீரங்கம் முரளி, மண்டல் தலைவர்கள் கார்த்தி, ராஜேஷ், தாய் மணி, தர்மராஜ், இளைஞரணி சேதுபதி, கண்டியர் சிவா,மகேஸ்வரி, கிளாரின், ஸ்ரீராம், பட்டாபிராமன், தீபக், கார்த்தி மோகனசுந்தரம், ஜெயஸ்ரீ, கமலி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0