முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகைபெற மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிக் தயாள் அழைப்பு
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகைபெற மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயாள் அழைப்பு
திருச்சி,
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஊர்கள் பகுதியில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளீர்கள் மற்றும் உறுப்பினரைச் சார்ந்தவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- உழவர் பாதுகாப்புத் திட்டமானது தமிழக சிறு, குறு விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர், குத்தகைதாரர்கள், விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரநிலை ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கெனசெயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 2.50 ஏக்கருக்குமேற்படாதநன்செய்அல்லது5.00ஏக்கருக்குமேற்படாதபுன்செய்நிலத்தைசொந்தமாகவைத்திருந்துஅல்லதுஅந்தநிலத்தில்நேரடியாகபயிர்செய்யும்18வயதுமுதல்65வயதுவரைஉள்ளஅனைத்துகுறுசிறுவிவசாயிகள்(நேரடிவிவசாயம்செய்பவர்)விவசாயம்மற்றும்விவசாயம்சார்ந்ததொழிலில்ஊதியத்திற்காகவோஅல்லதுகுத்தகைஅடிப்படையிலோ ஈடுபட்டுள்ளோர்மற்றும் விவசாய தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின்கீழ்மூலஉறுப்பினர்களாகபதிவுபெறலாம்.மேலும்இத்திட்டத்தில்உறுப்பினராகப்பதிவுசெய்தவர்களைசார்ந்துவாழும்குடும்பஉறுப்பினர்களும்இத்திட்டத்தின்கீழ்தகுதி உள்ளவர்களாவர்.இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில்முதலமைச்சரின் உழவர்பாதுகாப்பு திட்டத்தின் கீழ்உறுப்பினராகபதிவுசெய்துள்ளவர்களுக்குதிருமணஉதவித்தொகை, விபத்து மரணம் மற்றும்காயம், இயற்கைமரணம்மற்றும்ஈமச்சடங்குசெலவு மற்றும் உறுப்பினரைச் சார்ந்தவர்களுக்குகல்விஉதவிதொகை,திருமணஉதவித்தொகைமற்றும் தற்காலிக உழைக்கும் திறனற்ற நோயால்பாதிக்கப்பட்டமைக்குஉதவித்தொகைகள்வழங்கப்படுகிறது. எனவே,மேற்காணும்உதவித்தொகைகள் பெற தகுதியானநபர்கள், மாவட்டத்தில்உள்ளஅந்தந்ததொடர்புடையவட்டஅலுவலகசமூகபாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0