லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சிறுகளப்பூர் கிராமத்தில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த லீமா ரோஸ் மார்டின்
இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சிறுகளப்பூர் கிராமத்தில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த லீமா ரோஸ் மார்டின்
திருச்சி,
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் டி.என்.சிவகுமார் தலைமையில்.. இலால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லீமாரோஸ்_மார்ட்டின் தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் சிறுகளப்பூர் ஊராட்சிக்கு வருகை புரிந்தசிறுகளப்பூர்_தொழில்_அதிபர்ஏ.முத்தமிழ்_செல்வன் சாக்லேட் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார்.இதனைத் தொடர்ந்துவாக்காளர்பெருமக்களுக்கும்,பொதுமக்களுக்கும்கழக நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.இதில் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியச் செயலாளர்எம்.அருணகிரி,கல்லக்குடிபேரூர்கழகசெயலாளர்வி.பிச்சைபிள்ளை, புள்ளம்பாடி பேரூர் கழக செயலாளர்சி.ஜேக்கப் அருள்ராஜ், இலால்குடி தெற்கு ஒன்றியச்செயலாளர்டிஎன்டி.சூப்பர் நடேசன்,இலால்குடி நகர கழக செயலாளர் பொன்னி சந்திரசேகர், பூவாளூர் பேரூர் கழக செயலாளர் ஜெயசீலன்,மாவட்ட கழக மகளிரணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ்,மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞரணிசெயலாளர்விடிஎம்.அருண்நேரு,மாவட்ட வர்த்தக அணி துணைசெயலாளர்பி.கே.செல்வம்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0