ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவன ஈர்ப்பு போராட்டம்
திருச்சி
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில்போதியஅடிப்படைவசதிகளைமேம்படுத்தக்கோரியும்,மருத்துவமனையைதரம்உயர்த்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்புபோராட்டம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் எதிரில் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் இநஞ ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.ஸ்ரீரங்கம்அரசுமருத்துவமனையில்போதியபடுக்கைவசதிகள்இல்லாததால்,அங்குவரும்கர்ப்பிணிப்பெண்களும்,குழந்தைகளும்கடும்அவதிக்குள்ளாகிவருகின்றனர்.மேலும், தேவையான மருத்துவர்கள் , செவிலியர்கள், எண்ணிக்கை மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலை நீடிக்கிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால் உள்நோயாளிகள்,வெளிநோயாளிகள்பெரும்பாதிப்படைகின்றனர்.மருத்துவமனைக்குஆய்வுக்குவரும்அமைச்சர்கள்,சமூகஊடகங்களில்காட்டும்முக்கியத்துவத்தைமருத்துவமனையின்அடிப்படைப்பிரச்சினைகளைத்தீர்ப்பதில்கவனம்செலுத்தவேண்டும்.அரசுமருத்துவமனையின்இந்த நிலைமையால் ஏழை எளிய பொதுமக்கள், மருத்துவ ஊழியர்களுமேபெரும்பாதிப்புக்குள்ளாகின்றனர்.மருத்துவவளாகத்தில் உள்ள பழைய, ஆபத்தான கட்டடங்களை உடனடியாக அகற்றி, புதியகட்டிடங்களைகட்டவேண்டும்.தமிழகஅரசு,சுகாதாரத்துறைமற்றும்மாவட்டநிர்வாகம்ஆகியவைஉடனடியாகத்தலையிட்டுஸ்ரீரங்கம்அரசுமருத்துவமனையின்வசதிகளைமேம்படுத்தி,அதனைதரம்உயர்த்தவலியுறுத்திஇந்த ஆர்பாட்டம் நடந்தது.இதில்மாவட்டசெயலாளர்கோவி.வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழுஉறுப்பினர்சந்தானம்,மாவட்டக்குழுஉறுப்பினர் ஜோன்ஸ், அந்தநல்லூர் ஒன்றியச்செயலாளர் கருணாநிதி,மூத்ததோழர்நந்தகுமார்,பகுதிக்குழுஉறுப்பினர்கள்வீரமுத்து,கோவிந்தன் மற்றும் ஆட்டோ சங்கமாவட்டத்தலைவர்வெற்றிவேல் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் முடிவில், பகுதிக்குழு உறுப்பினர் ராணி அனைவருக்கும் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0